2008ம் ஆண்டின் முதல் 3 திங்களில் சீனாவின் நாணயக் கொள்கை செயல்படுத்தப்பட்ட நிலைமை பற்றிய அறிக்கையை நேற்று சீன மக்கள் வங்கி வெளியிட்டது. தற்போதைய மத்திய வங்கியின் நாணயக் கொள்கையின் முக்கிய உள்ளடக்கங்கள், விலைவாசிகள் உயர்வையும், பண வீக்கத்தையும் கட்டுபடுத்துவது ஆகும். இறுக்கமான நாணயக் கொள்கையில் ஊன்றி நிற்க வேண்டும் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.
மத்திய வங்கி, பல்வகை நாணயக் கொள்கைகளை பயன்படுத்தி, அளவு மீறிய நாணயக் கடன் அதிகரிப்பை கட்டுபடுத்தும் என்று இவ்வறிக்கை வெளியிட்டது.
|