• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 10:40:34    
கடுமையான நிலநடுக்கம்

cri

வென்சியாபாவ், தொடர் வண்டி மூலம், இன்று காலையில், சி ச்சுவான் மாநிலத்தின் வடக்குப்பகுதியிலுள்ள guang yuan நகர் சென்றடைந்து, நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட qing chuan மாவட்டத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட நிலைமையைப் பார்த்தார்.

பாரசூட் படை

இன்று விடியற்காலை, தரை மற்றும் விமானப் படைகள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 71 ஏற்றியிறக்கல் ஹெலிகாப்டர்களை மேலதிகமாக அனுப்ப சீன மக்கள் விடுதலை படை அதிகாரிகளின் தலைமையகம் கட்டளை பிறப்பித்தது. அதே வேளையில், பயணியர் விமான சேவைத் துறை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 30 ஏற்றியிறக்கல் ஹெலிகாப்டர்களை அவசரமாக அனுப்பியுள்ளது என்று சீனப் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்துள்ளது.
இது வரை, மீட்புதவிப் பணியில் கலந்து கொண்ட சீன மக்கள் விடுதலைப்படை மற்றும் ஆயுதக்காவற்துறையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனப் படையின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த 2160 மருத்துவஊழியர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்தனர்.