• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 10:42:25    
சியா சிங்லின் கிழக்கு ஐரோப்பா பயணம்

cri

சீன அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் தலைவர் சியா சிங்லின் இன்று கிழக்கு ஐரோப்பா 4 நாடுகளின் பயணத்தை முடித்து பெய்ஜிங்கு திரும்புவார். சீன-ஐரோப்பா பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறைவை வலுப்படுத்துவதற்கு, இப்பயணம் ஆக்ப்பூர்வ, ஆழ்ந்த செல்வாக்கு ஏற்படுத்தும். உடன் சென்ற அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணை பொதுச் செயலாளர் wang shenghong இதைத் தெரிவித்தார்.

4ம் நாள் முதல் 14ம் நாள் வரை, ருமேனியா, ஸ்லோவேனியா, கிரோஷியா ஆகிய நாடுகளில், சியா சிங்லின் அதிகாரப்பூர்வ நட்பு பயணம் மேற்கொண்டார்.