• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 09:44:56    
வென் சுவான் மாவட்டத்துக்குச் சென்ற வெளிநாட்டு செய்தியாளர்கள்

cri
சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் பெரும் கவனம் செலுத்துகின்றன. தற்போது, பல வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் சிச்சுவானைச் சென்றடைந்து, நிலநடுக்க நிலைமையையும், நிவாரணப் பணியையும் நேரடில் கண்டு அறிவிக்க தொடங்கியுள்ளன.

Reuters, NHK, NBC, ABC முதலிய வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள் சிச்சுவான் மாநிலத்தி சென்றடைந்தனர்.