• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 09:24:41    
மக்களின் உயிர் முக்கியமானது

cri
மக்களின் உயிர் மற்ற அனைத்தையும் விட மேலானது என்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன அரசு, மற்றும் அனைத்து மீட்புதவியாளர்களது ஒத்த கருத்தாகும். சிச்சுவான் நிலநடுக்கத்தின் பேரிடர் நீக்கப் பணி குறித்து, இன்று மக்கள் நாளேடு வெளியிட்ட விமர்சகர்க் கட்டுரை இவ்வாறு கூறியது.
சிச்சுவானின் Wenchuanஇலான நிலநடுக்கத்தில், கடும் உயிரிழப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்களின் உயிர் பாதுகாப்பை உத்தரவாதம் செய்து, உயிரிழப்பை மிகத் தாழ்ந்த அளவாக குறைப்பது என்பது, உடனடி மற்றும் மிக முக்கிய கடமையாகும் என்று இக்கட்டுரை கூறியது.