| 
ஜப்பானிய அரசின் உதவியை ஒப்புக்கொள்வது
 
 
 
cri
 
| சிச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலான பேரிடர் நீக்கப் பணிக்கு உதவி அளிக்கும்,  சிறப்பு மீட்புதவி பணியாளர்களை ஜப்பானிய அரசு அனுப்புவதற்கு, சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Qingang இன்று கூறினார். |  |