• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 13:56:45    
பிளம்

cri
மார்ச் 17ஆம் நாள் அன்று அண்ணாநகர் ராஜ்குமார் M.D அவரின் மகள் சிவானியின் பிறந்தநாள் ஆகும். தாத்தா என்.இராமசாமி, அத்தை அமுதாராணி மற்றும் அம்மா, அப்பா ஆகியோர் சிவானிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். மேன்மேலும் அழகாக வளர்ந்து, இன்பமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்று நானும் வாழ்த்துகிறேன். அவர்களுக்காக FeiYuqing பாடிய பிளம் என்ற சீன பாடலைக் கேட்டு மகிழலாமா. பனியில் பிளம்கள் மலர்கின்றன. உங்களுக்கு மட்டும் பிளம் மணமாக இருக்கிறது. நான் வருந்தாமல் என் காதலனைக் காதலித்து கொண்டிருக்கிறேன் என இப்பாடல் வரிகள் ஒலிக்கின்றன.