• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 16:48:16    
நாட்டுபற்றுடையவரின் நன்கொடை

cri
சீனாவின் சிச்சுவான் மாநிலத்திலுள்ள பள்ளிகள் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு மாணவர்கள் கடுமையாக காயமுற்றதை அறிந்த பின் ஹாங்காங்கில் மிகப் புகழ் பெற்ற நாட்டுபற்றாளர்களான சோ யீ புஃ தம்பதியர் துன்பப்பட்டு கல்வித் துறைக்கு 10 கோடி ஹாங்காங் டாலரை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த தொகை பள்ளிகளின் வகுப்பறைகளை கட்டியமைப்பதற்கு பயன்படுத்தப்படும். சீனக் கல்வி அமைச்சகம் 15ம் நாள் இதை அறிவித்தது.