மருந்து மற்றும் சிகிச்சை கருவிகள்
cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாநிலத்துக்கு தேவையான மருந்துகள், சிகிச்சை கருவிகள் ஆகியவற்றை கொள்வனவு செய்து அனுப்புவதற்காக சீன மத்திய நிதி துறை 15ம் நாள் அவசரமாக 20 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. இதுவரை இத்தற்கான சீன நடுவண் அரசின் ஒதுக்கீடுத் தொகை 43 கோடி யுனானை தாண்டியுள்ளது.
|
|