• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 10:18:38    
Panchenஇன் பிரார்த்தனை

cri
சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் நில நடுக்கம் நிகழ்ந்த பின், 11வது Panchen Erdeni Qoigyi Gyibo நேற்று பெய்ஜிங்கில் சீன புத்த மத்ச் சங்கம் நடத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரார்த்தனை செய்யும் சீன புத்த மத்ச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டார் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்களுக்க அவர் பிரார்த்தனை செய்தார். அத்துடன் ஒரு லட்சம் ரென்மின்பி யுவானை அவர் நன்கொடையாக வழங்கினார்.