நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீன மற்றும் வெளிநாட்டு பயணியர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது என்று சீனத் தேசிய சுற்றுலா ஆணையம் கூறியது.
சுற்றுலாத் துறையின் விபரமான புள்ளிவிபரங்களின்படி, 14ம் நாள் இரவு 7மணி வரை, பாதிக்கப்பட்ட சுற்றுலா அணிகளின் எண்ணிக்கை 506ஆகும். பாதிக்கப்பட்ட சீன மற்றும் வெளிநாட்டுப் பயணியர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்து386 ஆகும்.
சீனத் தேசிய சுற்றுலா ஆணையம், தொடர்புக் குழுவை உருவாக்கி, இரவு பகலாக 24 மணி நேரமும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தொடர்புடைய வாரியங்களுடன் தொடர்பு கொள்ள வழிசெய்துள்ளது.
|