சிச்சுவான் மாநிலத்தில் பேரிடர் நீக்கப் பணியில் கலந்துகொண்டுள்ள சீன மக்கள் விடுதலை படையும், ஆயுதக்காவற்துறை படையும், பேரிடர் நீக்கப் பணியின் அளவை அதிகரித்தன. இன்று செய்தி வெளியிட்ட போது, சிச்சுவான் மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 58 கிராமங்களில் இப்படைகள், 34 கிராமங்களை அடைந்துள்ளன.
தற்போது, படைகள், அனைத்து வழிகளிலும் இதர 24 கிராமங்களுக்கு செல்கின்றன. எதிர்பாராத நிகழ்ச்சிகள் நிகழாமல் இருந்தால், இன்று இரவு 12 மணிக்கு முன், அனைத்து கிராமங்களையும் அவை அடையும் என்று தெரிகிறது
|