• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 09:38:33    
கடல் கடந்த சீன மக்கள்

cri
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் wenchuan மாவட்டம் 12ம் நாள் ரிக்டர் அளவையில் 7.8 என பதிவான நிலநடுக்கம் ஏற்பட்ட பின், கடல் கடந்த சீன மக்கள், வெளிநாடுகளிலுள்ள சீனாவின் நிறுவனங்கள், துணைத் தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள சீன மாணவர்கள் தொடர்ந்து நன்கொடை செய்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னல் சமாளிப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

அண்மையில், ரஷ்ய, இத்தாலி, ஹங்கேரி, பிலிப்பைன், பிரேசில், சிலி, மலேசியா ஆகிய நாடுகளில் வாழ் சீன நிறுவனங்கள் அல்லது தனிமனிதர் பல்வேறு நன்கொடை செய்யும் வழிமுறைகள் மூலம் சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு நன்கொடையை வழங்குகின்றனர்.

14ம் நாள், அமெரிக்க நியூயார்க், சிக்காகோ முதலிய பிரதேசத்தில் வாழ் மாணவர்கள், பொது மக்கள் பல நன்கொடை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.