• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 09:42:11    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri

ஒலிம்பிக் விளையாட்டுக்கான மரியாதையையும் மாண்பையும் சீனா முழுமையாக பேணிக்காக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆயுட் கால கௌரவ தலைவர் juan Antonio Samaranch மே திங்கள் 13ம் நாள் கூறினார். சீனா மட்டுமல்ல உலக விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, மாபெரும் வெற்றியாகும்.

ஸ்பெயின்மொழி el pais நடத்திய இணைய வழி கேள்வி பதில் பேட்டியின் போது, அவர் இவ்வாறு கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் முழுமையாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்படுள்ளன என்று juan Antonio Samaranch தெரிவித்தார்.