முதுகில் சுமந்து கொண்ட சிறு கூடை
cri
Songzuying அம்மையார் ஒரு மியோ இன ஊரில் பிறந்தார். பின் வரும் <முதுகில் சுமந்து கொண்ட சிறு கூடை> என்ற பாடலில், அவர் அம்மாவின் முதுகிலுள்ள சிறு கூடையில் கழித்த குழந்தை பருவத்தை வர்ணித்து காட்டி, தாய் மீதான நினைவைத் தெரிவிக்கிறார்.
|
|