• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 09:35:29    
ஹு சிந்தாவ் சிச்சுவானுக்குச் சென்றார்

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், கட்சி மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹு சிந்தாவ், இன்று காலையில், விமானம் மூலம், சிச்சுவானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் சென்றார். அப்பிரதேசத்தின் தலைவர்களையும் மக்களையும் சந்தித்து ஆறுதலைத் தெரிவி்க்கவுள்ளார். பேரிடர் நீக்கப் பணியின் முன்னணியிலான, படையினர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை, அவர் சந்திக்கவுள்ளார்.