• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 09:46:30    
நிலக்கநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு உதவி அளிப்பது

cri
சீன சிச்சுவான் மாநிலத்தின் அபா திபெத் மற்றும் Qiang இன தன்னாட்சி பிரதேசத்தின், Wenchuan மாவட்டத்தில் நிலநடுக்கத்துக்குப் பின், அப்பிரதேசத்தற்கு உதவி அளிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளைச், சீனாவின் பல்வேறு இடங்கள் மேற்கொண்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தற்குத், தீயணைப்பு நிலநடுக்க அவசர மீட்புதவிக் குழு மற்றும் மருத்துவ சிகிச்சை குழுவைப், பெய்ஜிங், Shanxi, Ningxia, Jiangsu, Qinghai முதலிய மாநகர் மற்றும் மாநிலங்கள் அனுப்பின.
விமானம், இருப்புப் பாதை மற்றும் நெடுஞ்சாலையின் மூலம், உணவு, கூடாரங்கள், முதலுதவி மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை,  உள் மங் கோலியா, Guangdong,Jiangsu,Heilongjiang உள்ளிட்ட மாநிலங்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பின.
15ம் நாள் வரை, புள்ளி விபரங்களின் படி, பல்வேறு இடங்கள் மற்றும் துறைகள், 134.4 கோடி யுவான் மதிப்புள்ள நிதி மற்றும் பொருட்களை வழங்கியுள்ளன.