• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-16 17:04:10    
உயிரிழந்தோர்களுக்கான நிவாரணப் பணிகள்

cri

இவ்வாண்டு, உலக பொருளாதார அதிகரிப்பு விகிதம், 1.8 விழுக்காடாகும். கடந்த ஆண்டின் 3.8 விழுக்காட்டு விகிதத்தை விட, இது குறைவாகும் என்று ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூகம் விவகார ஆணையம் நேற்று வெளியிட்ட 2008ம் ஆண்டு உலக பொருளாதார நிலைமை மற்றும் முன்னாய்வின் இடைக்கால அறிக்கை மதிப்பீடு செய்தது.

இவ்வறிக்கை, உலக பொருளாதார அதிகரிப்புக்கான ஐ.நா.வின் மதிப்பீட்டை குறைத்தது. இவ்வாண்டில், வளரும் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு விகிதம், 7.3 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக கணிவடையும். அடுத்த ஆண்டில், இவ்விகிதம் 4.8 விழுக்காட்டை எட்டும் என்றும் இவ்வறிக்கை தெரிவித்தது.