சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்தேசிய இன மக்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தாராளமாக உதவித் தொகையும் பொருட்களையும் வழங்கினர். நேற்று பிற்பகல் 6 மணி வரை, திபெத்தின் பல்வேறு துறையினர், அப்பிரதேசங்களுக்கு நன்கொடையாக வழங்கிய தொகை ஒரு கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
14ம் நாள், Drepung Monasteryஇன் 480 துறவிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறை வேண்டல் செய்ததோடு உதவித் தொகையும் வழங்கியுள்ளனர்.
|