• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-17 18:59:52    
வென்ச்சோ நகரிலான தீபத் தொடரோட்டம்

cri

இன்று காலை 7.30மணிக்கு, பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், சீன செயேசியாங் மாநிலத்தின் வென்ச்சோ நகரில் துங்கியது.

இத்தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழாவில், சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிடம் நேரம் அஞ்சலி செலுத்தப்பட்டது. தீபம் ஏந்தும் நபர்கள் அனைவரின் சார்பில், சான்சுயகாங் உரை நிகழ்த்துகையில், மேலதிக நகரவாசிகள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி வழங்கி, பாதிக்கப்பட்ட மக்கள் இன்னல்களிலிருந்து விலகுவதற்கு உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இத்தொடரோட்டத்தின் முழு நீளம் 11.66கிலோமீட்டராகும். மொத்தம் 108 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.