அண்மையில் சிச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்ததும், சீன அரசு மேற்கொண்ட விரைவான பயனுள்ள பேரிடர் நீக்க பணியை, ஐ.நா தலைமைச்செயலாளர் பான் கி மூன் வெகுவாக பாராட்டினார். சீன அரசுக்கும் சீன மக்களுக்கும் மனமார்ந்த ஆறுதலை அவர் தெரிவித்தார்.
இக்கடும் நிலநடுக்கத்தைச் சமாளிக்கும் ஆற்றலை சீன அரசு கொள்ண்டுள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சீனாவின் பேரிடர் நீக்க பணிக்கு உதவி வழங்க ஐ.நா. விரும்புவதாகவும் அவர் கூறினார்.
|