• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-18 17:56:25    
மீட்புதவி பணி

cri

நேற்று பிற்பகல் 4 மணி வரை, மீட்புதவிப் பணியாளர்கள் இடிபாடுகளிலிருந்து 33434 பேரை மீட்டுள்ளனர். சீன சிச்சுவான் மாநிலத்தின் நிவாரண பணியின் செய்தி மையத்திலிருந்து கிடைத்த தகவல் இதை வெளியிட்டது.

நேற்று பிற்பகல் 2 மணி வரை கிடைத்த செய்தியின் படி, சிச்சுவான் மாநில நிலநடுக்கத்தால் 28881 பேர் உயிரிழந்தனர். சுமார் 2இலட்சம் பேர் காயமுற்றனர். பல்வகை உள்ளுர் மருத்துவ மளைகள் ஒரு இலட்சத்து 20ஆயிரம் காயமுற்றோருக்கு சிகிக்கை அளித்துள்ளன. அவர்களில் 40ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.