• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 10:12:15    
சீனாவின் கடுமையான நிலநடுக்கம்

cri
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்திலுள்ள வென் சுவான் மாவட்டத்தின் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட கடுமையான உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்குப் பிறகு, சீன அரசும் மக்களும், நிலநடுக்கத் தடுப்பு மற்றும் பேரிடர் நீக்க ஆக்கப்பூர்வமான பயனுள்ள பணிகளை மேற்கொள்வது என்பதை வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள், வெளியிட்ட கட்டுரைகள் பாராட்டியுள்ளன. அருமாயான தாயகத்தை மறுசீரமைக்கும் திறமை, சீன மக்களுக்கு உண்டு என்று இக்கட்டுரை நம்புகின்றது. சீன அரசுத்தலைவர் ஹுசிந்தாவ், வென் சுவான் மாவட்டத்தைச் சென்றடைந்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையைப் பார்வையிட்டார் என்று நேற்று AP, AFP முதலிய வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. மனிதரைக் காப்பாற்றுவது முக்கியமானது. நம்பிக்கைச் சுடர் இருந்தாலும், நாம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்களை இயன்ற அளவில் காப்பாற்றுவோம் என்று ஹுசிந்தாவ் கட்டளையிட்டார். தவிர, சீன அரசின் விரைவான வலிமையான ஒழுங்கையான பேரிடர் நீக்க பணியை ஒன்றிப்பு காலை மற்றும் ஆஸ்திரேலியச் செய்தித் தாள் முதலிய நெளிநாட்டு செய்தி ஊடகங்கள், அண்மையில், வெளியிட்ட கட்டுரைகள் பாராட்டியுள்ளன.