• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 09:06:05    
சிச்சுவான்னிலுள்ள சுற்றுலாப் பயணிகள்

cri
நேற்று மத்தியம் 12 மணி வரை, நிலநடுக்கத்தினால் சிச்சுவானில் தங்கப்பட்ட 10 ஆயிரத்துக்கு மேலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 9720 பேர், பாதுகாப்பாக வெளியேற்றுள்ளனர். நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தங்கப்பட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 10386 ஆகும் என்று சிச்சுவான் மாநிலம் மற்றும் நாட்டின் சுற்றுலா பிரிவுகளின் புலனாய்வு வெளிப்படுத்தியது. அவர்களில் கங்காங், மக்கௌ, தைவான் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1073 ஆகும். சீன தேசிய சுற்றுலா பணியகத்தின் துணைத் தலைவர் wang zhifa நேற்று பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தில் 54 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர், தைவானைச் சேர்கின்றவர். இதுவரை, வெளிநாட்டவர் எவரும் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்ததாக தகவல் ஏதும் இல்லை.