• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 19:04:30    
பேரிடர் நீக்கப் பணிக்கான நிதித் தொகை

cri
இன்று பிற்பகல் 3 மணி வரை, பேரிடர் நீக்கப் பணிக்காக சீனாவின் பல்வேறு நிலை நிதி வாரியங்கள் மொத்தம் 779 கோடியே 40 இலட்சம் யுவானை ஒதுக்கியுள்ளன. சீன நிதி அமைச்சகம் இதை அறிவித்தது.
இன்று பிற்பகல் 1 மணி வரை, பல்வேறு சமூக வட்டாரங்கள் மொத்தம் 1080 கோடி யுவான் நிதி மற்றும் பொருள் உதவியை வழங்கியுள்ளன. இதில் நன்கொடைத் தொகை 890 கோடி யுவானாகும். உதவி பொருட்களின் மதிப்பு 190 கோடியைத் தாண்டியுள்ளது என்று தெரிய வருகின்றது.