• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 10:33:55    
நிலநடுக்க ஆணைய தலைவரின் கருத்து

cri

நேற்று, நிலநடுக்கத்தின் தகவலை அளவிட்டு, பரிசோதனை செய்வதன் அடிப்படையில், சி ச்சுவான் நிலநடுக்கத்தின் அளவு, ரிக்டர் அளவையில் 8 பதிவாக இருந்தது என்று சீன நிலநடுக்க ஆணையம் பதிவாக்கியுள்ளது. நிலநடுக்கத்தின் அளவை சோதனை செய்து மாற்றி பதிவு செய்வது, சர்வதேச வழக்கமாகும் என்று சீன நிலநடுக்க ஆணையத்தின் தொடர்புடைய நிபுணர் விவரித்தார்.

சர்வதேச வழக்கம் படி, நிலநடுக்க நிபுணர்கள், உலக நிலநடுக்க இணையத்தின் தகவல்கள் உள்ளிட்ட மேலதிகமான தகவல்களை பகுதாராய்ந்தி, இந்நிலநடுக்கத்தின் தகவலை விபரமாக அளவிட்டும் மற்றும் பரிசோதனை செய்தும் உள்ளனர்.  எனவே நிலநடுக்கத்தின் அளவு, ரிக்டர் அளவில் 8 என்ற பதிவாக மாறியுள்ளது.