• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-19 11:10:46    
சீனாலுள்ள வெளிநாட்டு தூதர்களின் அஞ்சலி

cri

சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதர்கள், இன்று சீன வெளியுறவு அமைச்சகத்துக்கு வந்து, சி ச்சுவன் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர். ஜவரி கோஸ்ட் வியட்நாம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்கள் முதலில் வந்து, அஞ்சலி செலுத்தினர். சீனாவுக்கான உதவியை அமெரிக்கா அதிகரிக்கும் என்று தூதர் ரேன்த் தெரிவித்தார்.

உயிர்த் தப்பி பிழைத்தோரை கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும், ஜப்பானிய மீட்பு பணி, பாடுபடும். பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் புரைமைப்புப் பணியில், ஜப்பான் அரசு, சீன அரசுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்கும் என்று சீனாவிலுள்ள ஜப்பானிய தூதர் மியாமோதோ துக்கம் தெரிவித்த பின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.