• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 08:53:17    
சிச்சுவான் செல்லும் தைவான் மருத்துவ ஊழியர்

cri

சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள சிச்சுவான் மாநிலத்தின் wenchuan மாவட்டத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்க இழப்பை நீக்கும் பணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 20 தைவான் மருத்துவ ஊழியர்களால் உருவாக்கப்பட்ட தைவான் செஞ்சிலுவை சங்கம் இன்று சிறப்பு விமானம் மூலம் தைபெயிலிருந்து சிச்சுவானுக்கு செல்லும்.


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு மருத்துவ ஆதரவு அளிப்பது பேரழிவுக்குப் பின் அப்பிரதேசத்தில் நோய் பரவலை குறைப்பது என்பன, இப்பேரிடர் மீட்புக் குழுவின் முக்கிய நோக்கமாகும் என்று தைபெய் நகரத்தின் நலவாழ்வு துறை தெரிவித்தது.