நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சை கருவிகளின் விநியோகத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், சீனத் தேசிய உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு நிர்வாக ஆணையம், நேற்று 5 புதிய அவசர நடவடிக்கைகளைப் பரவல் செய்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசரமாகத் தேவைப்படும் மருந்துகளை அறிந்து கொள்வது மீட்புதவிக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சை கருவிகளை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில், கூடியவிரைவில் மருந்து தரம் உறுதிப்படுத்தும் தொழில் நுட்ப அணி உருவாக்குவது என்பன இந்நடவடிக்கைகளில் அடங்கும்.
|