சீன அரசுக்கான உதவித் தொகை
cri
சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-ஆப்பிக்க பகுதியின் தலைவர் சுன் ஐ கோ 19ம் நாள் கோரிக்கையின் படி சீனாவுக்கான அல்ஜீரிய தூதர் க்ரினை சந்தித்து அவரிடமிருந்து அல்ஜீரிய அரசு சிச்சுவான் வென்ச்சுவா நிலநடுக்கத்திற்காக வழங்கிய 10 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள காசோலையை பெற்றுக் கொண்டார். சீனாவில் பேரிடர் நீக்க மீட்புதவிப் பணி முக்கிய காலக்கட்டத்தில் இருக்கின்ற போது அல்ஜீரியா சீனாவுக்கு உதவிக்கரம் நீட்டுவது சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமிடையிலான ஆழந்த நட்பை எடுத்துக் காட்டியுள்ளது என்று சு ஐ கோ நன்றியுடன் தெரிவித்தார்.
|
|