• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 08:53:15    
தைவானுக்குத் திரும்ப உள்ள  பயணிகள்

cri
சீனாவின் சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட போது வென்ச்சுவான் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட 14 தைவான் பயணிகள் 20ம் நாள் தைவானுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதை சிச்சுவான் மாநிலத்தின் தைவான் விவகார பணியகம் 19ம் நாளிரவு அறிவித்த தகவல் கூறுகின்றது.
கடந்த 3 நாட்களில் 6 இராணுவ ஹலிகெப்டர்களின் உதவியுடன் வென்ச்சுவானில் தங்க வைக்கப்பட்ட இந்த 14 தைவான் பயணிகள் 19ம் நாள் பிற்பகல் பாதுகாப்பாக சங்து திரும்பினர்.
மே 12ம் நாள் வென்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் இந்த சுற்றுலா அணியினர் வெளிப்புற தொடர்பை இழந்து விட்டனர். உள்ளூர் கிராம வாசிகள் அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.