• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 13:16:48    
குழந்தைகளுக்கான கல்வி மற்றும் நோய் தடுப்பு

cri

சீனாவின் சிச்சுவான் வெச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனரமைப்பு பணிகளை ஏற்பாடு செய்யும் போது குழந்தைகளின் கல்வி மற்றும் நோய் பரவல் தடுப்பு என்பதை உத்தரவாதம் செய்வதை முக்கிய முதல் கடமையாக கருத வேண்டும் என்று பேரிழப்பை குறைப்பதற்குப் பொறுப்பான ஐ.நா செயலகத்தின் செயலாளர் சால்வானொ கூறியுள்ளார்.


மக்களை குடியமர்த்தும் பணியில் குழந்தைகளுக்கு சிறப்பான மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு தேவைப்படும். ஆகவே அவர்கள் கூடியவிரைவில் வகுப்பறைக்கு திரும்பி கல்வி தொடர்வதற்கு இயன்றதனைத்து முயற்சிகளை மேற்கொண்டு பாடுபட வேண்டும் என்றார் அவர்.
அதேவேளையில் மருத்துவ துறையில் நோய் தடுப்புப் பணியை பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் மிக முக்கிய பகுதியாக கருதி கையாள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.