நேற்று இரவு 9மணி வரை, சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேங்களில் கடும் தொற்று நோய் மற்றும் திடீர் பொதுச் சுகாதார சம்பவங்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை என்று சீனச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
![]( /mmsource/images/2008/05/20/080520xinwenjiaodian1.jpg)
கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்புடைய தகவல்கள் அறிவிக்கப்படும் பணிகளை விரைவாக மீட்கும் பொருட்டு, செல்லிடத் தொலை பேசி மூலம் தகவல்களை அறிவிக்கும் வழிமுறை பயன்படுத்தப்படும். எதிர்வரும் 10 நாட்களுக்குள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஒரு கோடி மக்களது நோய்க நிலைமையை இம்முறையில் கண்காணிக்கவுள்ளதாக அறியப்படுகிறது.
|