• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-20 14:56:56    
அமெரிக்காவின் உதவி

cri

சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலும் 10 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்க அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது. தொடர்புடைய வாரியத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

உணவுப் பொருட்கள், மின்னாக்கிகள், காற்று அழுத்த பொறிகள் முதலிய நிவாரணப் பொருட்கள் நாளை Cheng Du நகரைச் சென்றடையும்.