சிச்சுவான் wenchuan நிலநடுக்கத்தில் ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் மற்றும் ஊனமுற்றோரின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்யும் வகையில், ஒவ்வொருவருக்கும் 600 யுவான் அரசு உதவித் தொகை வழங்கப்படும் என்று சீனாவின் மத்திய நிதி துறை தீர்மானித்தது.
இது வரை, 124 ஆதரவற்றோர் கண்டறியப்பட்டுள்ளனர். 70 ஆதரவற்ற குழந்தைகளும் 40 முதியோர்களும் இதில் அடங்குவர். இனிமேல், நலவாழ்வு வசதிகளை சிச்சுவான் மாநிலம் சீரமைக்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் நலவாழ்விடத்தில் உள்ளவர்கள் அரசால் வாழ வைக்கப்படுவர் என்று சீன பொது துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் jiangli நேற்று அரசவை செய்தி அலுவலகம் பெய்ஜிங்கில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
|