• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 09:54:06    
நீரிணை இரு கரைகளின் புத்த மதச் சங்கங்கள்

cri

தைவானின் சீனப் புத்த மத நம்பிக்கையாளர் சங்கம், பெய்ஜிங் புத்த மத நம்பிக்கையாளர் நிறுவனம், புத்த மத இணையம் ஆகியவை நேற்று மாலை பெய்ஜிங்கில் தான நடவடிக்கை மேற்கொண்டு, சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு 20 இலட்சம் யுவான் மதிப்புள்ள பேரிடர் மீட்புக்கான நிவாரண உதவிப் பொருட்களை வழங்கின.

 
கூடாரம், படை வீரர்களுக்கான படுக்கை, கை மின்விளக்கு, பை முதலிய உற்பத்தி மற்றும் வாழ்க்கைப் பொருட்கள் இதில் அடங்குகின்றன. இந்நிவாரணப் பொருட்கள், நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தின் beichuan qiang இன தன்னாட்சி மாவட்டத்துக்கு வழங்கப்படும்.

 
நீரிணை இரு கரைகளின் உடன்பிறப்புகள் ஒரே தாய்நாட்டைச் சேர்கின்றனர் என்று தைவானின் சீனப் புத்த மத நம்பிக்கையாளர் சங்கத்தின் நிர்வாக அவையின் துணை தலைவர் chenshenghan தெரிவித்தார்.