இன்று, பெய்சிங்கிலுள்ள lama கோவிலில் சீனாவின் சி ச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கான இறைவேண்டல் கூட்டத்துக்கு 11வது panchen erdeni qoigyi gyibo தலைமை தாங்குகின்றார்.இறைவேண்டல் கூட்டம், திபெத் மரபுவழி புத்தமத நம்பிக்கை உடைய Gulug பிரிவின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். திருமறை ஓதுவதன் மூலம், இறைவேண்டல் செய்து, உலக அமைதிக்காகவும் பேரிடரை நீக்கவும் வேண்டிக்கொள்வது இந்த நடவடிக்கையின் முக்கிய உள்ளடக்கமாகும்.

11வது panchen erdeni qoigyi gyibo
சீனாவின் திபெத் மொழி குடும்பத்தைச் சேர்ந்த உயர் நிலை புத்த மதக் கல்லூரி மற்றும் lama கோவிலிலுள்ள வாழும் புத்தர்களும் துறவிகளும், இக்கூட்டத்தில் கலந்து கொள்வர்.
|