வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 听众朋友们,你们好。
க்ளீட்டஸ் – ting zhong peng you men, ni men hao. வணக்கம், நேயர்களே.
வாணி – இன்று முதல் நாம் தமிழ் மூலம் சீனம் பாடத்தில் 11வது பகுதியைக்கற்றுக் கொள்ளத் துவங்குவோம். இந்தப் பாடத்தின் தலைப்பு, சீனா வந்தடைவது. அதாவது, 到达中国。
க்ளீட்டஸ் -- 到达中国。Dao da zhong guo.
வாணி -- 到达,dao da, சென்றடைவது அல்லது வந்தடைவது. 到达,dao da,
க்ளீட்டஸ் –到达,dao da, சென்றடைவது அல்லது வந்தடைவது.
வாணி --到达,dao da
க்ளீட்டஸ் --到达,dao da
வாணி -- 中国。zhong guo. சீனா.
க்ளீட்டஸ் --中国。zhong guo. சீனா.
வாணி – இந்தப் பாடம் பாலு என்னும் இந்தியருடன் நாம் சீனாவில் பயணம் மேற்கொள்கின்றோம்.
க்ளீட்டஸ் – நண்பர்களே, நீங்கள் தயாரா?
வாணி – திரு பாலு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வந்து சேரந்தார். பெய்ஜிங் சர்வதேச பயணியர் விமான நிலையத்தில் அவர் பணியாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை இதோ.
巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao. திரு பாலு, வணக்கம்.
க்ளீட்டஸ் -- 巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao. திரு பாலு, வணக்கம்.
வாணி -- 巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao.
க்ளீட்டஸ் --巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao. திரு பாலு, வணக்கம்.
வாணி -- 欢迎您来中国。 huan ying nin lai zhong guo. 欢迎,huan ying,வரவேற்பு. 来, lai, வருகை. 欢迎您来中国。 huan ying nin lai zhong guo. சீனா வருவதற்கு வரவேற்புகள்.
க்ளீட்டஸ் --欢迎,huan ying,வரவேற்பு. 来, lai, வருகை. 欢迎您来中国。 huan ying nin lai zhong guo. சீனா வருவதற்கு வரவேற்புகள்.
வாணி -- 欢迎您来中国。 huan ying nin lai zhong guo.
க்ளீட்டஸ் --欢迎您来中国。 huan ying nin lai zhong guo. சீனா வருவதற்கு வரவேற்புகள்.
வாணி – 请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan. 出示,chu shi, காட்டுதல். 您的, nin de, உங்களுடைய. 护照, hu zhao, கடவுச்சீட்டு, 进关单, jin guan dan, நுழைவுச் சீட்டு. 请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan. தயவு செய்து உங்கள் கடவுச்சீட்டையும் நுழைவுச் சீட்டையும் காட்டுங்கள்.
க்ளீட்டஸ் --出示,chu shi, காட்டுதல். 您的, nin de, உங்களுடைய. 护照, hu zhao, கடவுச்சீட்டு, 进关单, jin guan dan, நுழைவுச் சீட்டு. 请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan. தயவு செய்து உங்கள் கடவுச்சீட்டையும் நுழைவுச் சீட்டையும் காட்டுங்கள்.
வாணி – 请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan.
க்ளீட்டஸ் --请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan. தயவு செய்து உங்கள் கடவுச்சீட்டையும் நுழைவுச் சீட்டையும் காட்டுங்கள்.
வாணி – 给。 Gei. இந்தாருங்கள்.
க்ளீட்டஸ் --给。 Gei. இந்தாருங்கள்.
வாணி – 给。 Gei. இந்தாருங்கள்.
க்ளீட்டஸ் --给。 Gei. இந்தாருங்கள்.
வாணி – 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le. 可以, ke yi, முடியும். 进入, jin ru, நுழைதல். 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le. சரி, இப்போது நீங்கள் சீனாவில் நுழையலாம்.
க்ளீட்டஸ் --可以, ke yi, முடியும். 进入, jin ru, நுழைதல். 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le. சரி, இப்போது நீங்கள் சீனாவில் நுழையலாம்.
வாணி – 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le.
க்ளீட்டஸ் -- 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le. சரி, இப்போது நீங்கள் சீனாவில் நுழையலாம்.
இசை
வாணி – சரி, இப்போது, இந்த உரையாடல் முழுவதையும் கேளுங்கள். க்ளீட்டஸ், நீங்கள் திரு பாலுவாக பங்கேற்கலாம். நான் சுங்கப் பிரிவின் பணியாளராக பேசுவேன்
க்ளீட்டஸ் – சரி.
வாணி --巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao. திரு பாலு, வணக்கம்.
欢迎您来中国。 huan ying nin lai zhong guo. சீனா வருவதற்கு வரவேற்புகள்.
请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan. தயவு செய்து உங்கள் கடவுச்சீட்டையும் நுழைவுச் சீட்டையும் காட்டுங்கள்.
க்ளீட்டஸ் --给。 Gei. இந்தாருங்கள்.
வாணி -- 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le. சரி, இப்போது நீங்கள் சீனாவில் நுழையலாம்.
க்ளீட்டஸ் – 谢谢,xie xie. நன்றி.
இசை
வாணி – உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். இந்த முறை, தமிழாக்கம் இடம்பெறப் போவதில்லை. உரையாடலின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா என்பதை சோதனை செய்யுங்கள்.
வாணி --巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao.
欢迎您来中国。 huan ying nin lai zhong guo.
请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan.
க்ளீட்டஸ் – 给, gei.
வாணி --好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le.
க்ளீட்டஸ் – 谢谢,xie xie.
இசை
வாணி – திரு பாலு தனது பயணப் பொதிகளுடன் வெளியே வந்தார். அப்போது, அவருக்கு உதவி தேவையா என்பது பற்றி விசாரிக்கப்பட்டார். 先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma? 给你,Gei ni, உங்களுக்கு,帮助,bang zhu, உதவிகள். 先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma? ஐயா, உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?
க்ளீட்டஸ் --给你,Gei ni, உங்களுக்கு,帮助,bang zhu, உதவிகள். 先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma? ஐயா, உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?
வாணி --先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma?
க்ளீட்டஸ் -- 先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma? ஐயா, உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?
வாணி – 这是行李推车。Zhe shi xing li tui che. 行李, xing li, பயணப் பொதி. 推车, tui che, தள்ளு வண்டி. 这是行李推车。Zhe shi xing li tui che. இதோ தள்ளு வண்டி.
க்ளீட்டஸ் --行李, xing li, பயணப் பொதி. 推车, tui che, தள்ளு வண்டி. 这是行李推车。Zhe shi xing li tui che. இதோ தள்ளு வண்டி.
வாணி --这是行李推车。Zhe shi xing li tui che.
க்ளீட்டஸ் -- 这是行李推车。Zhe shi xing li tui che. இதோ தள்ளு வண்டி.
வாணி – 谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da. 这个行李推车, zhe ge xing li tui che, இந்தத் தள்ளு வண்டி. 对我,dui wo, எனக்கு. 很大, hen da, மிக அதிகம். 谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da. நன்றி. இந்த தள்ளு வண்டி எனக்கு அதிக உதவியாக இருக்கிறது.
க்ளீட்டஸ் --这个行李推车, zhe ge xing li tui che, இந்தத் தள்ளு வண்டி. 对我,dui wo, எனக்கு. 很大, hen da, மிக அதிகம். 谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da. நன்றி. இந்த தள்ளு வண்டி எனக்கு அதிக உதவியாக இருக்கிறது.
வாணி --谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da.
க்ளீட்டஸ் --谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da. நன்றி. இந்த தள்ளு வண்டி எனக்கு அதிக உதவியாக இருக்கிறது.
இசை
வாணி – சரி, இன்றைய 2வது உரையாடல் பின் வருமாறு.
先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma? ஐயா, உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?
这是行李推车。Zhe shi xing li tui che. இதோ தள்ளு வண்டி.
க்ளீட்டஸ் -- 谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da. நன்றி. இந்த தள்ளு வண்டி எனக்கு அதிக உதவியாக இருக்கிறது.
இசை
வாணி – மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.
先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma?
这是行李推车。Zhe shi xing li tui che.
க்ளீட்டஸ் --谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da.
இசை
வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.
க்ளீட்டஸ் – புதிய பாடப் புத்தகம் தேவைப்படும் நேயர்கள் எங்களுக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுக்கலாம்.
வாணி – peng you men, xi qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.
க்ளீட்டஸ் -- peng you men, xi qi jie mu zai jian.
|