• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 09:14:37    
நம்பிக்கை யார்வத்தின் ஒலிம்பிக் எழுச்சி

cri
12ம் நாள் சீனாவின் சிச்சுவான் வென் சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சீன மற்றும் உலக மக்கள் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். Jing Gangshan நகரில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கையில், San Francisco நகரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிர்த் தப்பிய இரண்டு பேர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசங்களுக்கு சிறப்பு வாழ்த்து ஒன்றை வழங்கினர்.

1989ம் ஆண்டு, San Francisco நகரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை தாம் அனுபவித்ததாக சீன சியாங் சிய் ஆசிரியர் பயற்சி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் அமெரிக்கர் Brubaker தெரிவித்தார். நிலநடுக்கம் நடைபெற்ற போது, அவர் மாணவராவார். அவரது உற்ற நண்பர் இதில் உயிரிழந்தார். பலர் வீடுவாசலின்றி அல்லல்பட்டனர் என்றும் அவர் கூறினார். எனவே, வென் சுவான் நிலநடுக்கத்தை பற்றி கேள்விப்பட்டதும் தான் அதிர்ச்சி அடைந்தாக Brubaker கூறினார். அவர் கூறியதாவது:
1989ம் ஆண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால், San Francisco நிலநடுக்கத்தை விட வென் சுவான் நிலநடுக்கம் மேலும் கடுமையாக உள்ளது. ஒரு இடை நிலை பள்ளியின் மிகப் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தனர். San Francisco நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். எண்ணற்ற வீடுகள்

அழிந்தன. ஆனால், மறுபுனரமைப்பு பணிகள் துவங்கிய பின், San Francisco மீண்டும் நரகமாக மாறியுள்ளது என்றார் அவர்.
மறுபுனரமைப்புக்கு பின், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவானின் இப்பகுதிகள் இன்னல்களிலிருந்து விடுபடுவது உறுதி. இப்பகுதி மக்கள் நம்பிக்கையார்வத்துடன் எதிர்நோக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். இன்னல்கள் மத்தியிலும் மக்கள் நம்பிக்கை யார்வத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று அப்பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்று வரும் அமெரிக்கர் Paul கூறினார். அவர் கூறியதாவது:
பாதிக்கப்பட்டவர்களை பொறுத்த வரை, நிலநடுக்கம் ஏற்பட்ட பின், அனைத்து மக்களும் உதவி கரம் நீட்டி, அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு சீனாவின் பல்வேறு துறையினர் மற்றும்

உலக மக்கள் உதவியை வழங்கியுள்ளனர். அத்துடன், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டம் மூலம் பரவி வரும் ஒலிம்பிக் எழுச்சி அவர்களுக்கு புத்துணர்வை மிக்க எழுச்சியை வழங்கும் என்று 67 வயதான அமெரிக்கர் Paul கூறினார். அவர் கூறியதாவது:
ஓர் உலகம், ஒரு கனவு என்ற தலைப்பின் அடிப்படை எல்லா மக்களையும் சேர்த்தது. அனைத்து சீன மக்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மக்களுக்கு உதவியை வழங்கியுள்ளனர். மிகப் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்லமுடியாது. ஆனால், உதவித்தைகையையும் பொருட்களையும் வழங்குவது மூலம் தங்கள் அன்பை தெரிவித்துள்ளனர். சிச்சுவான் மாநிலம், சீனா மற்றும் உலகத்தை பொறுத்த வரை, அன்பு காட்டுவது ஒரு நல்ல நிகழ்ச்சியாகும் என்றார் அவர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு வெளிநாட்டு தூதர்களின் நல்வாழ்த்துக்கள்