• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 16:01:03    
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நோய் தடுப்புப் பணியாளர்

cri
மே 21ம் நாள் வரை, சீனச் சுகாதார அமைச்சகம் நாடுமுழுவதிலுமிருந்து சிச்சுவானுக்கு அனுப்பிய நோய் தடுப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை 2000க்கு மேலாகும். தற்போது, சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த நோய் தடுப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 5250க்கு அதிகமான நோய் தடுப்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை, சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேங்களில் கடும் தொற்று நோய் மற்றும் திடீர் பொதுச் சுகாதார சம்பவங்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை என்று தெரிய வருகின்றது.