• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-21 16:18:59    
மக்களை குடியமர்த்தும் பணியை பயன்தரும் முறையில் செவ்வனே செய்வது

cri

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களை குடியமர்த்தும் பணியை பயன்தரும் முறையில் செவ்வனே செய்து, தொடர் வரும் இனிமேல் நிகழக்கூடிய பேரழிவின் பாதிப்புகளை தடுக்க வேண்டும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமை அமைச்சரும், சீன அரசவையைச் சேர்ந்த பேரிடர் நீக்கத் தலைமையகத்தின் தலைவருமான வென் சியாபாவ் இன்று நடைபெற்ற இத்தலைமையகத்தின் 11வது கூட்டத்தில் இவ்வாறு கோரினார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 40ஆயிரம் கூடாரங்களையும் முதல் தொகுதி 6000 தற்காலிக வீட்டு வசதி பொருட்களையும் விரைவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பவுள்ள இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தவிரவும், ஆபத்து நிலைமையில் உள்ள நீர்த்தேக்கங்களை உடனடியாக சீரமைத்து, நிலநடுக்கத்தால் உடைந்த ஏரிகளுக்கான கண்காணிப்பை வலுப்படுத்தி, இந்த ஏரிகளால் ஏற்பட்ட அபாயத்தை நீக்கும் திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வென் சியாபாவ் கோரினார்.