சீன அரசவையின் பேரிடர் நீக்க தலைமையகம் நேற்று பெய்சிங்கில் பேரிடர் நீக்க நிலைமையை வெளியிட்டது.
நேற்று பிற்பகல் 6 மணி வரை, சிச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தில் 40 ஆயிரத்து 75 பேர் உயிரிழந்துள்ளனர். 2 இலட்சத்து 47 ஆயிரத்து 645 பேர் காயமுற்றனர். நேற்று 12 மணி வரை, 32 ஆயிரத்து 361 பேரை காணாவில்லை.
19ம் நாள் நள்ளிரவு 12 மணி வரை, 3 இலட்சத்து 60 ஆயிரத்து 159 பேர் காப்பாற்றப்பட்டனர், அல்லது மாற்றிடத்துக்கு குடியமர்த்தப்பட்டனர்.
|