• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 09:34:21    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அடிப்படை வாழ்க்கை

cri
சீனப் பொது துறை அமைச்சகம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் வாழ்க்கையை ஏற்பாடு செய்வதை தற்போதைய முக்கிய பணியாகக் கொள்ள வேண்டும். அப்பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கை ஒழுங்கை நாம் கூடிய விரைவில் மீட்டெடுத்து பொது மக்களின் அடிப்படை வாழ்க்கையை உத்தரவாதம் செய்ய தன்னால் இயன்ற தனைத்தையும் செய்ய வேண்டும் என்று சீனப் பொது துறை அமைச்சர் li xuejv நேற்று பெய்சிங்கில் வலியுறுத்தினார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பொது துறை வாரியங்கள், அப்பிரதேசங்களின் மக்களைக் குடியமர்த்தும் பணியைப் பயனுள்ள முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று li xuejv கூறினார்.