• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 10:36:03    
வீட்டு விலங்குகள் அழிவு

cri
சீனாவின் சி ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 1 கோடி வீட்டு விலங்குகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
வேளாண் பயிர்களில் நோய் தடுப்பு, தற்போதைய நிலநடுக்கத்தடுப்பு மற்றும் பேரிடர் நீக்கப் பணியின் முக்கிய கடமையாகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான விவாசாயிகள் வேளாண் வாய்ப்பைப் பற்றிக்கொண்டு, அறுவடை மற்றும் பயிரிடுவதில் அவசரமாக ஈடுபடப் பல்வேறு நிலை வேளாண் நிறுவனங்கள் உதவுகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உற்பத்தியை மீட்டெடுக்கத் தன்னால் இயன்ற தனைத்தையும் செய்ய உள்ளதாக நிலநடுக்க பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டி வருகின்ற வேளாண் அமைச்சர் sun zhengcai தெரிவித்தார்.