• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 09:06:59    
வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் பாராட்டு

cri
சீன இராணுவப் படையின் பேரிடர் நீக்கப் பணியில் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி, சீன இராணுவப் படையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டின. A.P, Routers, FP உள்ளிட்ட முக்கிய மேலை நாட்டு செய்தி ஊடகங்கள், வென்ச்சுவான் நிலநடுக்க மற்றும் மீட்புதவி தகவல்களை இடைவிடாமல் வெளியிட்டு, சீனப் படையின் விரைவான நடவடிக்கைகளை நேரடியாக வெளிப்படுத்தின. சீன தலைவர் வட்டாரம் பேரிடர் நீக்கப் பணிக்கு மிக அதிக முக்கியத்துவமளித்துள்ளது என்பதை இத்தகைய விரைவான அணி திரட்டல், வெளிப்படுத்தியது. தவிர, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரியா, லாட்வியா, தென் கொரியா, ஜெர்மனி முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்கள், சீன படையினரின் மீட்புதவி பணியை வெகுவாக மதிப்பிட்டன.