சர்வதேச சமூகம் சீனாவுக்கு அளித்த உதவிக்கு சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சின் காங் இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மீண்டும் நன்றி தெரிவித்தார். சீனாவுக்கு உதவி பொருட்களை வழங்கும் போது, கூடாரங்களை வழங்குவதை முதலில் கருத்தில் கொள்ளுமாறு அவர் விருப்பம் தெரிவித்தார்.
|