• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 16:50:54    
வென் சுவான் நிலநடுக்கம்

cri

சீனப் பொதுத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின் படி, சீனாவின் சிச்சுவான் மாநிலத்து வென் சுவானில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 51 ஆயிரத்து 151 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் காயமுற்றனர். 29 ஆயிரம் பேர் காணாமல் போயினர். சீன அரசவை செய்திப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் Guo Weimin இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 2 மணி வரை, பேரிடர் நீக்கப் பணிகளில் சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் ஆயிரத்து 397 கோடியே 50 லட்சம் யுவானை ஒதுக்கீடு செய்துள்ளன. இன்று நண்பகல் வரை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான சீன மற்றும் வெளிநாட்டு உதவித்தொகை 2 ஆயிரத்து 140 கோடி யுவானைத் தாண்டியது.