• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-22 18:45:32    
பேரிடர் நீக்கப் பணிகள்

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் தலைமை அமைச்சரும், சீன அரசவையின் பேரிடர் நீக்க தலைமையத்தின் தலைவருமான வென் சியாபாவ் இன்று பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் சிச்சுவான் மாநிலத்தின் மியன் யாங்கை சென்றடைந்து, பேரிடர் நீக்கப் பணிகளை கண்காணித்தார்.

மியன் யாங்கை சென்றடைந்த பின், ஹெலிகாப்டர் மூலம் தான் சிய சான் நிலநடுக்கத்தால் உடைந்த ஏரிக்குச் சென்று, பேரிடர் நீக்கப் பணிகளை ஆணையிட்டனார்.