சி ச்சுவன் மாநிலத்தின் பேரிடர் நீக்க மீட்புதவி பணி, சுறுசுறுப்பாக ஒழுங்கான விதத்தில் முன்னேற்றமடைந்து வருகிறது என்று சீன சி ச்சுவன் மாநிலத்தின் துணைத் தலைவர் லி சேன் யுங் இன்று சீன அரசவை செய்தி பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
தொடர்புடைய வாரியங்கள், உயிர்த் தப்பியோரை மீட்டு, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக குடியமர்த்தி, ஒரு திங்களுக்குள், 98 விழுகாட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுக்காப்பான வசதியான தற்காலிக குடியிடுப்புகளை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
|