• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 13:33:34    
சிச்சுவன் வென் ச்சுவன் நிலநடுக்கம்

cri

22ம் நாள் மாலை 7 மணி வரை, சிச்சுவன் வென் ச்சுவன் நிலநடுக்கத்தில், 55 ஆயிரத்து 239 பேர் உயிரிழந்தனர். 2 இலட்சத்து 81 ஆயிரத்து 66 பேர் காயமுற்றனர். 24 ஆயிரத்து 949 பேரை காண வில்லை என்று சீன சி ச்சுவன் மாநிலத்தின் துணைத் தலைவர் லி சேன் யுன் இன்று பெய்ஜிங்கில் கூறினார்.


நிலநடுக்கத்திற்கு பின், 1 இலட்சத்து 40 ஆயிரம் படையினரும் 50 ஆயிரம் மருத்துவ சிகிச்சை அணியினரும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விரைந்து சென்று இடிபாடிலிருந்து 84 ஆயிரம் பேரை காப்பாற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.